அனுஷ்கா - தமன்னா இணையும் படம்!

அனுஷ்கா - தமன்னா இணையும் படம்!

செய்திகள் 21-Dec-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’நான் ஈ’ படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் பிரம்மாண்ட தெலுங்கு படம் 'பாகுபாலி'. இதில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், கோபிசந்த் முதலானோரும் நடிக்கிறார்கள். இதில் பிரபாஸ் இரு வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு வேடத்துக்கு ஜோடியாக நடிக்க ஏற்கெனவே அனுஷ்கா ஒப்பந்தமாகி நடித்து வரும் நிலையில் பிரபாஸின் இரண்டாவது கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளாராம். ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இப்போது அனுஷ்காவுடன் தமன்னாவும் போட்டிப் போட்டு நடிக்க இருப்பதால் அது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;