‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டி’ல் இடம் பிடித்த எடிட்டர்!

‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டி’ல் இடம் பிடித்த எடிட்டர்!

செய்திகள் 20-Dec-2013 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவின் பிரபல எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். 15 மொழிகளிலாக ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ள இவருக்கு இதுவரை சிறந்த படத்தொகுப்பாளருக்கான 7 தேசிய விருதுகள், 1 ஜூரி விருது, கேரள அரசு விருது, ஆந்திர அரசின் நந்தி விருது உட்பட பல விருதுகள் கிடைத்துள்ளது. அதிக மொழிகளில் எடிட்டராக பணியாற்றி, அதிக எண்ணிக்கையில் தேசிய விருதுகளை பெற்றுள்ள ஸ்ரீகர் பிரசாத் ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்டி’ல் இடம் பிடித்துள்ளார்! அவருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;