அம்மா அம்மம்மா!

அம்மா அம்மம்மா!

செய்திகள் 19-Dec-2013 4:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆ.சந்திரசேகரின் திரைக்களம் வழங்கும் படம் ’அம்மா அம்மம்மா’. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக சரண்யா நடிக்க, இவருடன் சம்பத், சுஜிதா, ஆனந்த், தேவதர்ஷினி. டி.பி.கஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் முதலானோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாலு மணிவண்ணன் இயக்குகிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்தப் படத்திற்கு கே.வி.மணி இசை அமைக்க, எம்.வி.ரகு இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;