‘பிரியாணி’ சர்ப்ரைஸ்!

‘பிரியாணி’ சர்ப்ரைஸ்!

செய்திகள் 19-Dec-2013 12:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வெங்கட் பிரபு, கார்த்தி, ஹன்சிகா, யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ள ‘பிரியாணி’ படம் நாளை (20-12-13) உலகம் முழுக்க ரிலீசாகி விருந்து படைக்கவிருக்கிறது அல்லவா? ஏற்கெனவே இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்துவர, அந்த எதிர்பார்ப்பு இன்னும் எகிறும்விதமாக இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு டுவீட் செய்திருக்கிறார். அந்த டுவீட்டில் ‘பிரியாணி’ படம் கார்த்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு ‘ட்ரீட்’ ஆக இருக்கும் என்று குறிப்பிட்டு ஒரு பெரும் சர்ப்ரைஸை தந்திருக்கிறார்! அந்த சர்ப்ரைஸ் என்ன எனப்தை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார்கள்! இது ஒருபுறம் இருக்க, படத்திற்கான முன் பதிவு துவங்கிய ஒரு சில மணி நேரத்திலேயே எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்திருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இட்லி - டீசர்


;