முன்னணியில் விஜய்!

முன்னணியில் விஜய்!

செய்திகள் 19-Dec-2013 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற ஆண்டு (2013) கூகுள் தேடுதளத்தில் அதிகமாக தேடப்பட்ட சினிமா பிரபலங்களின் பட்டியலில் முதல் இடைத்தைப் பிடித்திருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய். இவரை தவிர தென்னிந்திய சினிமா பிரபலங்களில் அதிகமாக தேடப்பட்டவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் ரஜினிகாந்த், அஜித்குமார், பவன் கல்யாண், மகேஷ் பாபு முதலானோர் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ’கூகுள்’ தந்திருக்கும் தகவலின் படி இவர்களைவிட விஜய்யை தேடியவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம்! இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அவர் நடித்த ‘தலைவா’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகளும், அதனால் ஏற்பட்ட பரபரப்பும் தானாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;