ரெட்ஜெயன்டிடம் ‘நெடுஞ்சாலை’

ரெட்ஜெயன்டிடம்  ‘நெடுஞ்சாலை’

செய்திகள் 18-Dec-2013 7:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சில்லுன்னு ஒரு காதல்’ பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நெடுஞ்சாலை’. இந்தப் படத்தில் ஆரி கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஷிவதா நடித்திருக்கிறார்.விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் இயக்குனரை வெகுவாக பாராட்டியதுடன் படத்தை மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;