கேரள கரையில் ஜனனி ஐயர்!

கேரள கரையில் ஜனனி ஐயர்!

செய்திகள் 17-Dec-2013 12:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் நடித்த ஜனனி ஐய்யர் கைவசம் இருப்பது ’தெகிடி’ என்ற ஒரே ஒரு தமிழ் படம்தான் என்றாலும், அம்மணி இப்போது மலையாளத்தில் படு பிசி! ’செவந்த் டே’, ’கூதறா’, ’எடிசன் போட்டோஸ்’ என மூன்று மலையாள படங்களில் நடித்து வருகிறார்! இதில் ‘செவந்த் டே’ படத்தில் ப்ருத்திவிராஜுடன் நடிக்கும் ஜனனி, ‘எடிசன் ஃபோட்டோஸ்’ படத்தில் நிவின் பாலியுடன் நடிக்கிறார். மோகன்லால் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ’கூதறா’ படத்தில் ஜனனிக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனனி ஏற்கெனவே குஞ்சாக்கோ போபன், நரேன் முதலானோர் நடித்த ‘3 டாட்ஸ்’ மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நகர்வலம் - டீசர்


;