மாறுபட்ட கெட்-அப்பில் மோகன்லால்!

மாறுபட்ட கெட்-அப்பில் மோகன்லால்!

செய்திகள் 17-Dec-2013 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள ‘ஜில்லா’ படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கும் நிலையில் மோகன்லால் நடித்துள்ள ‘த்ருசியம்’ என்ற மலையாள படம் கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீசாகவிருக்கிறது. ஜித்து ஜோசஃப் இயக்கியிருக்கும் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருக்கிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ‘கூதறா’ என்ற மலையாள படத்தில் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் மோகன்லால்! ’செகன்ட் ஷோ’ என்ற படத்தை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால் நடிக்கவிருக்கும் கேரக்டரின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்! மோகன்லால் இதுவரை நடித்திராத மாறுபட்ட ஒரு கேரக்டராம் இது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;