காலர் ட்யூனாக ‘ஜில்லா’ பாடல்கள்!

காலர் ட்யூனாக ‘ஜில்லா’ பாடல்கள்!

செய்திகள் 16-Dec-2013 3:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜில்லா’ படம், அடுத்த மாதம் ரிலீசாகவிருப்பதை ஒட்டி படத்தின் இறுதிகட்ட வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது. டி.இமான இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் பாடல்களை மொபைலில் காலர் ட்யூனாக பயன்படுத்தக் கூடிய வகையில் அதற்கான உரிமையை பெற்றுள்ளது ஏர்டெல் மொபைல் நிறுவனம்! ’ஜில்லா’ படத்தில் ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் சாங் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;