இறுதிகட்டத்தில் இது கதிர்வேலன் காதல்!

இறுதிகட்டத்தில் இது கதிர்வேலன் காதல்!

செய்திகள் 16-Dec-2013 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ரெட்ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள படம் ’இது கதிர்வேலன் காதல்’. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். ‘சுந்தரபாண்டியன்’ படத்தை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ஒரு பாடல் தவிர மற்ற படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இப்போது படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்து விட்டது. மீதமுள்ள பாடல் காட்சியின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதிகளை விரைவில் அறிவிக்க உள்ளனர் படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;