’சரிகம’விடம் கங்காரு!

’சரிகம’விடம் கங்காரு!

செய்திகள் 16-Dec-2013 10:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சாமி இயக்கியிருக்கும் படம், ‘கங்காரு’. ‘வி ஹவுஸ் புரொடக்ஷ‌ன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸ் இசை அமைத்திருக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் படமான இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களைம் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுனா, வர்ஷா அஸ்வதி, பிரியங்கா மற்றும் பலர் நடித்துள்ளனர். விரைவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவுள்ள இந்தப் படத்தின் பாடல்களை ‘சரிகம’ நிறுவனம் வாங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கங்காரு - தாயும் கொஞ்ச காலம் வீடியோ சாங்


;