20-ல் அஜித்தின் மியூசிக்கல் ட்ரீட்!

20-ல் அஜித்தின் மியூசிக்கல் ட்ரீட்!

செய்திகள் 14-Dec-2013 4:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜீத் குமார் நடிக்க, ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரித்துள்ள படம் ’வீரம்’. ’சிறுத்தை’ சிவாவின் இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ள 'வீரம்' படத்தின் இசை வருகிற 20ஆம் தேதி வெளியாகிறது. பாடல்களை ‘ ஜங்லீ மியூசிக்’ நிறுவனம் வெளியிட உள்ளது. அஜீத்குமாருடன் தமன்னா இணைந்து நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருடன் நாசர்,அதுல்,

குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம்,ம் முனீஸ் , சுஹைல், தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹிணி , அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி, வித்யு லேகா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது . ஜனவரி 10-ஆம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது 'வீரம் '.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;