16-ல் என்னமோ நடக்குது!

16-ல் என்னமோ நடக்குது!

செய்திகள் 14-Dec-2013 4:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ட்ரிப்பில் வி ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் தயாரித்திருக்கும் படம், ‘என்னமோ நடக்குது’. விஜய் வசந்த், மகிமா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தை ராஜ்பாண்டி இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை மறுநாள் (16-12-13) காலையில் சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டிரைலர்


;