விகரம் பிரபுவால் மறக்க முடியாத டிசம்பர் 13, 14!

விகரம் பிரபுவால் மறக்க முடியாத டிசம்பர் 13, 14!

செய்திகள் 14-Dec-2013 12:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இவன் வேற மாதிரி’ படம் நேற்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்க, விக்ரம் பிரபுவுக்கு ‘டிசம்பர் 13’ மறக்க முடியாத நாளாகி விட்டது! அதுமாதிரி டிசம்பர் 14-ஆம் தேதியும் விகரம் பிரபுவை பொறுத்துவரையில் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்தான்! இந்த நாளில் (14, டிசம்பர் 2012) தான் அவர் முதன் முதலாக நடித்த ‘கும்கி’ திரைப்படம் ரிலீசாகி மாபெரும் வெற்றிபெற்று, தமிழ் சினிமா ஹீரோக்கள் பட்டியலில் இடம் பிடித்தார்! ‘கும்கி’யை தொடர்ந்து இப்போது ’இவன் வேற மாதிரி’யும் ரசிகர்களின் ஆதரவை பெற்றிருப்பதால் படு குஷியாக இருக்கிறார் நடிகர் திலகத்தின் பேரன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;