‘வீரம்’ இசை வெளியீடு எப்போது?

‘வீரம்’ இசை வெளியீடு எப்போது?

செய்திகள் 14-Dec-2013 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் ஆடியோ உரிமையை ‘ஜங்லீ மியூசிக்’ நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீடு எப்போது நடைபெறும் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றனர் தயாரிப்பு தரப்பினர். படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் திட்டத்தோடு படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை படக்குழுவினர் இரவு, பகல் என்று பாராமல் செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டோரா - டீசர்


;