‘வடகறி’க்கு 1 கோடி!

 ‘வடகறி’க்கு 1 கோடி!

செய்திகள் 14-Dec-2013 12:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாபிக், ‘வடகறி’ படத்தில் மும்பை கவர்ச்சிப் புல சன்னி லியோன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆட போகிறார் என்பது! ஆனால் அம்மணி ‘வடகறி’யில் நடனம் ஆடுவார் என்பது இன்னும் முடிவாகவில்லை! இதற்கு காரணம் அம்மணி கேட்கும் பெரிய்ய்ய்ய்ய சம்பளமாம்! சன்னி கேட்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 1 கோடி ரூபாய்!

இந்த தொகையை கேட்ட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி, மலைத்து போய் இப்போது சன்னியுடன் பேரம் பேசி 80 லட்சம் ரூபாய் வரை கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சன்னியிடமிருந்து இதற்கு க்ரீன் சிக்னல் வராததால், அந்தப் பாடலில் சன்னிக்கு பதில ஆட வேறொரு கவர்ச்சிப் புயலை தேடி வருகிறார்களாம் ‘வடகறி’ படக்குழுவினர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;