'U' வாங்கிய ரம்மி!

'U' வாங்கிய ரம்மி!

செய்திகள் 14-Dec-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ வழங்க, ‘ஸ்ரீவள்ளி ஸ்டுடியோ புரொடக்ஷன்’ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரம்மி’. விஜய் சேதுபதி, காயத்ரி, ஐஸ்வர்யா, இனிகோ பிரபாகரன் முதலானோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது, டி.இமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார்.

தமிழ் சினிமாவின் தற்போதைய, ‘மோஸ்ட் டாபிக்’ ஹீரோ விஜய் சேதுபதி வரிசையாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அடுத்து வரவிருக்கும் ‘ரம்மி’ மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்குச் செல்ல, படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் ‘ரம்மி’க்கு 'U' சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள்! விரைவில் ‘ரம்மி’ ஆட்டத்தை திரையில் பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;