100-ஐ தொட்ட வாலிபர் சங்கம்!

100-ஐ தொட்ட வாலிபர் சங்கம்!

செய்திகள் 14-Dec-2013 10:42 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பொன்ராம் இயக்கத்தில், சத்யராஜ், சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி முதலானோர் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. ‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரித்து வழங்கியிருந்த இந்தப் படத்திற்கு டி.இமான் இசை அமைத்திருந்தார்.

ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்து ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது! தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி நூறு நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடுவது என்பது பராட்டுக்குரிய விஷயம்! அந்த வகையில் ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படக் குழுவினருக்கு ‘டாப் 10 சினிமா’ தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பராக் பராக் மேக்கிங் வீடியோ


;