ஹேப்பி பர்த்டே சமீரா!

ஹேப்பி பர்த்டே சமீரா!

செய்திகள் 14-Dec-2013 10:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து ‘அசல்’, ‘வெடி’ ‘வேட்டை’ என பல படங்களில் தனக்கான ஒரு ஸ்டைலுடன் நடித்து இளம் உள்ளங்களை கவர்ந்த நடிகை சமீரா ரெட்டி! ஏராளமான தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ள சமீரா ரெட்டிக்கு இன்று பிறந்த நாள்! ‘அழகு தேவதை’ சமீரா ரெட்டிக்கு இனிய பிறந்த நாள் வாத்துக்களை தெரிவித்துக் கொள்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெரும் மகிழ்ச்சி அடைகிறது! விஷ் யூ ஹேப்பி பர்த்டே சமீரா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;