செல்வராகவனுடன் சிம்பு

செல்வராகவனுடன் சிம்பு

செய்திகள் 13-Dec-2013 10:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போது கெளதம் மேனன் இயக்கும் பெயரிடபடாத படத்திலும், பாண்டியராஜ் இயக்கும் பெயரிடபடாத படத்திலும் நடித்து வரும் சிம்பு, அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் படபிடிப்பு மற்ற இரண்டு படங்களின் படபிடிப்பு முடிந்தவுடன் ஆரம்பம் ஆகும் என எதிர் பார்க்க படுகிறது , படத்தின் இசையமைப்பாளர், ஹீரோயின் மற்றும் இதர குழுவினர்கள் இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;