'U' வாங்கிய இங்க என்ன சொல்லுது!

 'U' வாங்கிய இங்க என்ன சொல்லுது!

செய்திகள் 13-Dec-2013 4:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வின்சென்ட் செல்வா இயக்கத்தில், ‘விடிவி’ கணேஷ் நடித்து, தயாரித்திருக்கும் படம் ‘இங்க என்ன சொல்லுது’. இந்தப் படத்தில் ‘விடிவி’ கணேஷுடன் மீரா ஜாஸ்மின், சந்தானம் முதலானோர் நடித்திருக்க, கெஸ்ட் ரோலில் சிம்பு நடித்திருக்கிறார். தரண் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'U' சர்டிஃபிகெட் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யானும் தீயவன் - டிரைலர்


;