அனைவரையும் முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

அனைவரையும் முந்திய ஏ.ஆர்.ரஹ்மான்!

செய்திகள் 13-Dec-2013 6:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல ’ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்! இந்தப் பத்திரிகை இந்த வருடம் வெளியிட்டுள்ள பட்டியலில் 16-ஆவது இடத்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்னும், 33-ஆவது இடத்தில் நடிகர் ரசூர்யாவும், 47ஆவது இடத்தில் கமல்ஹாசனும், 49 வது இடத்தில் விஜய்யும் உள்ளார். 100 பெர் கொண்ட இந்தப் பட்டியலில் ‘பாலிவுட் ஸ்டார்’ ஷாருக்கான் முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டு சாதனை புரிந்துள்ளார். இரண்டாது இடத்தை கிரிக்கெட் வீரர் தோனியும், மூன்றவது இடத்தை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானும் நான்காவது இடத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரும் பிடித்துள்ளனர். கமலுடன் இணைந்து நிறைய படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு 73-வது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் மற்ற பிரபலங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு சினிமா நட்சத்திரங்கள் – கிரிக்கெட் வீர்ர்களுக்கு இடையில் தான் அதிகமான போட்டி நடந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;