ஹேப்பி பர்த்டே வெங்கடேஷ்!

ஹேப்பி பர்த்டே வெங்கடேஷ்!

செய்திகள் 13-Dec-2013 2:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயக நடிகரான வெங்கடேஷுக்கு இன்று பிறந்த நாள்! 52 வயதாகும் வெங்கடேஷ் பல வெற்றி படங்களில் நடித்தவர். இவர் நடித்த 25 படங்களுக்கும் மேல் சிறந்த நடிகருக்கான பலதரப்பட்ட விருதுகள் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பிறந்தநாள் காணும் வெங்கடேஷுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல் - பயம் பாடல் வீடியோ


;