‘இவன் வேற மாதிரி’ விமர்சனம் - ஒரு அறிவிப்பு!

‘இவன் வேற மாதிரி’ விமர்சனம் - ஒரு அறிவிப்பு!

செய்திகள் 13-Dec-2013 3:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்று வெளியாகியுள்ள ‘இவன் வேற மாதிரி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது நமது விமர்சன குழுவினர் படத்தை பார்த்துக் கொண்டிருக்க, இன்னும் சில மணி நேரத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தின் தமிழ் விமர்சனம் நமது இணையத்தில் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக நமது இணையத்தில் வெளியாகியிருக்கிற ‘இவன் வேற மாதிரி’ ஆங்கில விமர்சனத்தை படிக்க விரும்போர் கீழே தரப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;