த்ரிஷாவின் புது என்ட்ரி!

த்ரிஷாவின் புது என்ட்ரி!

செய்திகள் 13-Dec-2013 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏராளமான தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்துள்ள த்ரிஷா ஒரு ஹிந்திப் படத்திலும் நடித்துள்ளார். இதுவரை எந்த கன்னட படத்திலும் நடித்திராத த்ரிஷா அடுத்து புனீத் ராஜ்குமாருக்கு ஜோடியாக ஒரு கன்னட படத்தில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஜனவரி) பெங்களூருவில் துவங்க இருக்கிறது. த்ரிஷா நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் தமிழ் படம் ’என்றென்றும் புன்னகை’. இந்தப் படத்தில் ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள த்ரிஷா, ‘பூலோகம்’ படத்தில், ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நடித்து வருவதோடு தெலுங்கில் ‘ரம்பா ஊர்வசி மேனகா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மோகினி - டிரைலர்


;