இறுதி கட்டத்தில் 'நான் சிகப்பு மனிதன்'

இறுதி கட்டத்தில்  'நான் சிகப்பு மனிதன்'

செய்திகள் 12-Dec-2013 4:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'பாண்டிய நாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து விஷால் நடித்து வரும் படம் ‘நான் சிகப்பு மனிதன்’. வேகமாக வளர்ந்து வரும் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் இயக்கி வருகிறார். ‘சமர்’ படத்தை இயக்கிய திரு இயக்கும் இப்படத்தை ‘யுடிவி’ நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஓய்வின்றி தொடர்ந்து நடித்து வரும் விஷால் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் தற்போது மும்முரமாக கவனம் செலுத்தி வருகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - டிரைலர்


;