பாலிவுட்டுக்குச் செல்லும் வாலிபர் சங்கம்!

பாலிவுட்டுக்குச் செல்லும் வாலிபர் சங்கம்!

செய்திகள் 12-Dec-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகிறது. இந்தப் படத்தின் ஹிந்தி உரிமையை இயக்குனர் சுசி கணேசன் வாங்கியிருக்கிறார். ஆனால் ஹிந்தியில் அவர் இயக்கவில்லை. பதிலாக புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள். சுசி கணேசன் அடுத்து முன்னணி ஹீரோ ஒருவரை நடிக்க வைத்து இயக்கப் போகும் படத்தின் வேலைகளில் இப்போது பிசியாக இருக்கிறார். இந்தப் படம் சம்பந்தமான மற்ற விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார் சுசி கணேசன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;