ரஜினி'யின் பிறந்த நாளை முன்னிட்டு

ரஜினி'யின் பிறந்த நாளை முன்னிட்டு

செய்திகள் 11-Dec-2013 9:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ரஜினி'யின் பிறந்த நாளை முன்னிட்டு,ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் நான்கு திரைப்படங்கள் திரையிட உள்ளனர்.இவை நான்கும் ஏவிஎம் புரோடக்ஷனில் ரஜினி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் என்பது குறிபிடத்தக்கது.

காலை 11.30 - முரட்டுகாளை

பிற்பகல் 3.00 - போக்கிரிராஜா

மாலை 6.30 - பாயும் புலி

இரவு 10.30 - மனிதன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒண்ணுமே ஆகல - அனிருத் ரவிச்சந்தர் காதலர் தின இசை ஆல்பம்


;