‘ஜில்லா’ 15-ஆம் தேதியா?

‘ஜில்லா’ 15-ஆம் தேதியா?

செய்திகள் 10-Dec-2013 10:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் டப்பிங் போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஃபாஸ்டாக போய்க்கொண்டிருக்க, படத்தின் ஆடியோ எப்போது வெளியாகிறது என்ற கேள்வி கோலிவுட்டில் பரபரத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சில இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும் வருகிற 15-ஆம் தேதி ’ஜில்லா’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த செய்திகளில் சிறிதும் உண்மை இல்லையாம்! ‘ஜில்லா’ பட ஆடியோ வெளியீட்டு விழா தேதி இன்னும் முடிவு செய்யவில்லையாம். இது சம்பந்தமாக படக்குழுவினர் இன்று விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்கள். அனேகமாக இன்று மாலைக்குள் அல்லது நாளைக்குள் ‘ஜில்லா’வின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது என்று தெரிந்துவிடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;