‘நிமிர்ந்து நில்’ இசை வெளியீடு எப்போது?

‘நிமிர்ந்து நில்’ இசை வெளியீடு எப்போது?

செய்திகள் 9-Dec-2013 12:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில், ‘ஜெயம்’ ரவி, அமலா பால் ஜோடியாக நடித்திருக்கும் படம் ‘நிமிர்ந்து நில’. ‘வாசன் விஷுவல் வெஞ்சுர்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிர்காஷ் குமார் இசை அமைத்திருக்க, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 11-ஆம் தேதி சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் தெலுங்கில் நானி ஹீரோவாக நடித்திருக்கிறார். தமிழில், ‘ஜெயம்’ ரவியுடன் ஜோடியாக நடித்திருக்கும் அமலா பாலே தெலுங்கில் நானிக்கும் ஹீரோயின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;