‘பிரியாணி’யின் புதிய ரெக்கார்டு!

‘பிரியாணி’யின் புதிய ரெக்கார்டு!

செய்திகள் 9-Dec-2013 12:12 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா, கார்த்தி, ஹன்சிகா, வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகியுள்ள ’பிரியாணி’ இன்னும் சில நாட்களில் ரசிகர்களுக்கு சுவைப்பட விருந்து படைக்கவிருக்கிறது. யுவன் இசையில் அமைந்துள்ள 100-வது படம் என்ற சிறப்போடும் ரிலீசாகவிருக்கும் இப்படம் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, தீபன் சக்கரவர்த்தியின் ‘பீட்சா 2 வில்லா’ ஆகிய படங்கள் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் உருவான படங்கள் என்றாலும், இந்த தொழில் நுட்பத்தில் உருவாகி ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகவிருக்கும் படம் ‘பிரியாணி’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;