துணை முதல்வர் பாக்யராஜ்?

துணை முதல்வர் பாக்யராஜ்?

செய்திகள் 9-Dec-2013 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தந்தவர் கே.பாக்யராஜ். இவர் கடைசியாக இயக்கிய படம், ‘சித்து ப்ளஸ் டூ’. இந்தப் படத்தை தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பாக்யராஜ் அடுத்து ‘துணை முதல்வர்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி, நடிக்க இருக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு பாக்யராஜ் இயக்கி, நடிக்கவிருக்கும் இந்தப் படத்தில் பாக்யராஜுக்கு ஜோடியாக ஸ்வேதா மேனன் நடிக்கிறார். சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி, வெற்றி பெற்ற ‘களிமண்ணு’ மலையாள படத்தில் நடித்த ஸ்வேதா மேனன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க இருக்கும் தமிழ் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - டிரைலர்


;