ஜனவரியில் மான் கராத்தே!

ஜனவரியில் மான் கராத்தே!

செய்திகள் 7-Dec-2013 3:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிவகார்த்திகேயன், ஹன்சிகா ஜோடியாக நடித்து வரும் படம் ‘மான் கராத்தே’. இயக்குனர் ஏ.அர்.முருகதாஸிடம் உதவியாளராக இருந்த திருக்குமரன் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ஹன்சிகா ஹீரோயின், ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் இயக்கும் படம், அனிருத் இசை என பல சிறப்புக்கள் உள்ள இந்தப் படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்க, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகிறது. படத்தை ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ


;