‘வில்லங்க’த்தில் நந்தா!

‘வில்லங்க’த்தில் நந்தா!

செய்திகள் 6-Dec-2013 12:02 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஈரம்’, ‘ஆனந்தபுரத்து வீடு’ போன்ற பல படங்களைல் நடித்து கலக்கிய நந்தா அடுத்து நடிக்கவிருக்கும் படம், ‘வில்லங்கம்’. ‘ரெட் ஒன் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பாக, ரா.நா.சரவணன், சுமதி அண்ணாமலை தயாரிக்கும் இந்தப் படத்தை ரா.நா.சரவணன் இயக்குகிறார். ‘வில்லங்கம்’ படத்தின் துவக்க விழா இன்று பாடல் பதிவுடன் நடைபெற்றது. பரத்வாஜ் இசை அமைக்கும் இப்படத்திற்கு, மாதவ்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக ‘கருப்பசாமி குத்தகை தாரர்’ புகழ் மீனாட்சி நடிக்கிறார்.

நந்தா, ‘காக்டெயில்’ மலையாள படத்தின் ரீ-மேக் ஆக உருவாகி வரும் ‘அதிதி’ என்ற படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரெமோ - சிரிக்காதே மியூசிக் வீடியோ


;