அனுஷ்காவின் அடுத்த படம்?

அனுஷ்காவின் அடுத்த படம்?

செய்திகள் 6-Dec-2013 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அனுஷ்கா தற்போது நடித்து வரும் தெலுங்கு படங்கள் ‘ருத்ரம்மா தேவி’, ‘பாஹுபலி’. சரித்திர கதைப் பின்னணியில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் இந்தப் படங்களில் அனுஷ்கா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து ‘பாக்மதி’ என்ற ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகியிருக்கிறார் அனுஷ்கா! தெலுங்கில், ’பில்லா ஜமீன்தார்’ என்ற படத்தை இயக்கிய அசோக் இயக்கும் இந்தப் படமும் பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கிறது. ஆனால் இந்தப் படம் வழக்கமான கமர்ஷியல் என்டர்டெய்ன்மென்ட் படமாம! ஆக, அனுஷ்கா கைவசம் இப்போது மூன்று பிரம்மாண்ட படங்கள்! கலக்குங்க அனுஷ்கா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

S3 - வை வை வை வைஃபை சாங் டீசர்


;