ஃபிப்ரவரியில் அரண்மனை?

ஃபிப்ரவரியில் அரண்மனை?

செய்திகள் 6-Dec-2013 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கலகலப்பு’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி. இயக்கி வரும் படம் ‘அரண்மனை’. த்ரில்லர் என்டர்டெய்ன்மென்ட் படமாக உருவாகி வரும் இப்படத்தில் வினய், ஹன்சிகா, ஆன்ட்ரியா, லட்சுமி ராய், சந்தானம், கோவை சரளா, நித்தின் சத்யா, மனோபாலா முதலானோர் நடிக்க, சுந்தர்.சி.யும் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார். கடந்த சில மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்து வந்தது. இப்போது படத்தின் 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாம். விரைவில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. இந்தப் படத்தை பொங்கல் முடிந்து ஃபிப்ரவரியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;