கௌதமுடன் ஏ.ஆர். ரஹ்மான்!

 கௌதமுடன் ஏ.ஆர். ரஹ்மான்!

செய்திகள் 5-Dec-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'விண்ணைத்தாண்டி வருவாயா' மெகா ஹிட்டிற்கு பிறகு கௌதம்மேனன், சிம்பு இணையும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் நடிக்கிறார். இவர்கள் இணைந்து ஆடவிருக்கும் டூயட் பாடல் காட்சி 8-ஆம் தேதி முதல் படமாக்கப்படவுள்ளது. இசையமத்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இரண்டு பாடல்கள் உருவான நிலையில் மற்ற பாடல்களுக்கான பணியில் மும்மரமாக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். சிம்பு, கௌதம் இணைந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;