தணிக்கையில் சாதனை படைத்த சேரன்!

தணிக்கையில் சாதனை படைத்த சேரன்!

செய்திகள் 3-Dec-2013 10:39 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சேரன் இயக்கத்தில் வருகிற 20 ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் படம் ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஷர்வானந்த், நித்யா மேனன் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். சமீபத்தில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு க்ளீன் 'U' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

மக்களோட வாழ்க்கையில் நடக்கின்ற இயல்பான சம்பவங்களை அழகாக படம் பிடித்து காட்டுவதில் சினிமாவில் தனி இடம் பிடித்தவர் சேரன். இவர் இது வரையில் 10 படங்களை இயக்கியிருக்கிறார். அந்த 10 படங்களுக்கும் 'U' சர்டிஃபிக்கெட் தான்! இப்படி தொடர்ந்து தான் இயக்கிய 10 படங்களுக்கு 'U' சர்டிஃபிக்கெட் வாஙிய சேரன் பாராட்டுக்குரியவர்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருமுகன் - டிரைலர்


;