அஜித்தின் ஸ்பெஷல் ட்ரீட்!

அஜித்தின் ஸ்பெஷல் ட்ரீட்!

செய்திகள் 30-Nov-2013 11:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித் நடித்த சமீபகால படங்களில், அவர் ஹீரோயின்களுடன் டூயட் பாடும் பாடல் காட்சிகள் இடம் பெற்றிருக்காது!. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு இப்போது ‘வீரம்’ படத்திற்காக அவர் கதாநாயகி தமன்னாவுடன் ஒரு டூயட் பாடல் காட்சியில் நடித்து அசத்தியிருக்கிறார். இந்தப் பாடல் காட்சியை ஹைதராபாத்தின் அழகான ஒரு லொகேஷனில் நடு இரவில் படமாக்கியிருக்கிறார்கள். அஜித் தனக்கே உரித்தான ஸ்டைலில் தமன்னாவுடன் ஆடிப்பாடும் இந்தப் பாடல் காட்சி படத்தில் ஹைலைட்டாக அமையும் என்பதோடு, 6 வருடங்களுக்குப் பிறகு தல ரசிகர்களுக்கு இப்பாடல் காட்சி ஒரு ஸ்பெஷல் ட்ரீட் ஆகவும் இருக்கும் என்கிறார் ‘வீரம்’ படத்தை இயக்கியிருக்கும் சிவா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பைரவா - டீசர்


;