கருணாஸை பார்த்துச் சிரித்த எடிட்டர்!

கருணாஸை பார்த்துச் சிரித்த  எடிட்டர்!

செய்திகள் 29-Nov-2013 11:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நகுல் நடித்த 'காதலில் விழுந்தேன்' வெற்றிப்படத்தை இயக்கியவர் பி.வி.பிரசாத். இவர் தற்போது கதாநாயகனாக நடித்து இயக்கிக் கொண்டிருகும் படம் 'சகுந்தலாவின் காதலன்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்த கருணாஸ்-ன் காட்சிகளை எடிட் செய்யும்போது சிரித்துகொண்டே எடிட் செய்துள்ளார் வி.டி.விஜயன். இயக்குனர் பி.வி.பிரசாத்தை அழைத்த எடிட்டர் வி.டி.விஜயன், கருணாஸின் நகைச்சுவை காட்சிகள் 'செம காமெடி' என்று பாராட்டி இருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருநாள் - டிரைலர்


;