52 லட்சத்தைத் தாண்டிய காஜல்!

52  லட்சத்தைத் தாண்டிய காஜல்!

செய்திகள் 29-Nov-2013 11:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இன்றைய சூழ்நிலையில் ரசிகர்களுக்கும் - சினிமா நடிகர், நடிகைகளுக்கும் இடையிலான தொடர்புக்கு ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சோஷியல் நெட்வொர்க்-குள் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு ரசிகர்களும் தங்களது அபிமான நட்சத்திரங்களை இந்த இணையதளங்கள் மூலம் ஃபாலோ பண்ணி வருவதோடு, அந்த நட்சத்திரங்களுக்கு ரசிகர்களிடத்தில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கிறது என்பதையும் இந்த இணைய தளங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன!

இந்நிலையில் தற்போதைய தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் ட்ரீம் கேர்லான காஜல் அகர்வால் ஃபேஸ்புக்கில் 54 லட்சத்திற்கும் மேலான லைக்குகள் பெற்று தென்னிந்திய சினிமாவின் டாப் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். நாளுக்கு நாள் காஜலுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் லைக்குகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;