கேரளாவுக்கு படையெடுக்கும் தமிழ் கலைஞ்ர்கள்!

கேரளாவுக்கு படையெடுக்கும் தமிழ் கலைஞ்ர்கள்!

செய்திகள் 29-Nov-2013 11:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே வெவ்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர்கள் பிரகாஷ் ராஜ், ஸ்ரேயா, ஆன்ட்ரியா. இப்போது இவர்கள் மூன்று பேரும் ஒரு மலையாள படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். படத்தின் பெயர் ‘பிரகாசம் பரத்துன்ன பெண்குட்டிகள்’. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஆர்.கே.உன்னி இயக்குகிறார். பிரகாஷ் ராஜ் கடைசியாக நடித்த மலையாள படம் ‘அன்வர்’. இந்தப் படம் தமிழிலும் டப் ஆகி வெளியாகியிருந்தது. இப்போது பிரகாஷ்ராஜ், ஆன்ட்ரியா, ஸ்ரேயா முதலானோர் இணைந்திருக்கும் இந்தப் படத்தையும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடலாம்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் கேரளாவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;