மனதை நெகிழ வைத்த டி.இமான்!

மனதை நெகிழ வைத்த டி.இமான்!

செய்திகள் 29-Nov-2013 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக உருவெடுத்திருக்கும் டி.இமான், தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘என்னமோ ஏதோ’ படத்திற்கும் இசை இவர்தான். இப்படத்திற்காக ‘காயத்ரி வீணை’ கலைஞரான வைக்கம் விஜயலட்சுமி என்பவரை தன் இசையமைப்பிற்குப் பயன்படுத்தியிருக்கிறார் டி.இமான். இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்கிறீர்களா?

கண் பார்வை இழந்த மாற்றத்திறனாளி பெண்ணான விஜயலட்சுமியின் பாடல்களைக் கேட்டு, அவரின் திறமையை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானாகவே முன்வந்து அவரை திரைத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறார் இமான்...

ஹேட்ஸ் ஆஃப் டு யூ இமான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் - டிரைலர்


;