சிம்புவுடன் பல்லவி

சிம்புவுடன் பல்லவி

செய்திகள் 28-Nov-2013 7:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு - பாண்டிராஜ் இணையும் படத்திற்கு நயன்தாரா தான் கதாநாயகி என்ற செய்தியே இன்னும் பல இடங்களில் முக்கிய செய்திகளில் இடம்பெற, நமக்கு அடுத்தது ஒரு இன்ப அதிர்ச்சி. சிம்பு, கௌதம்மேனன் இணையும் படத்திற்கு பல விளம்பர படங்களில் நடித்த பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். சிம்பு காட்டில் வெறும் மழை இல்லை அடைமழை தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;