மீண்டும் இதயம்!

மீண்டும் இதயம்!

செய்திகள் 28-Nov-2013 4:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றிப்படங்களை தயாரித்த பட்டியல் சேகர் தற்போது தயாரித்து வரும் படம் 'வானவராயன் வல்லவராயன்'. இப்படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து 'இதயம்' என்ற படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். சினிமா விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படம் ' ஆண்மை தவறேல்'. இப்படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் தான் 'இதயம்' படத்தை இயக்க உள்ளார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. வருகிற 12-ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொள்ளிடம் - டிரைலர்


;