டிசம்பர் 6-ல் தகராறு!

Thagararu on Dec-6

செய்திகள் 28-Nov-2013 3:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

”மௌனகுரு’ படத்திற்குப் பிறகு அருள்நிதி நடித்துள்ள படம் ‘தகராறு’. க்ளௌட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கணேஷ் வினாயக் இயக்கியுள்ளார். அருள்நிதியுடன் பூர்ணா ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு தரண்குமார் இசை அமைத்திருக்கிறார். ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்தப் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு 'U/A' சான்ற்தழ் வழங்கியுள்ளனர். இந்தப் படம் வருகிற 6-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. அருள்நிதி நடித்த, ‘மௌனகுரு’ படமும் டிசம்பர் மாதம் தான் வெளியானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;