ஜப்பானில் வை ராஜா வை!

ஜப்பானில் வை ராஜா வை!

செய்திகள் 28-Nov-2013 2:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜப்பானில் வை ராஜா வை! '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இயக்கி வரும் படம் 'வை ராஜா வை'. இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தை ‘ ஏஜிஎஸ் நிறுவனம்’ தயாரிக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக ஜப்பானில் கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த் சம்பத்தப்பட்ட பாடல் காட்சியை தற்போது படமாக்கி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;