200 தடவைக்கு மேல் பார்க்கப்பட்ட கிளைமாக்ஸ்!

200  தடவைக்கு மேல் பார்க்கப்பட்ட கிளைமாக்ஸ்!

செய்திகள் 28-Nov-2013 10:44 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘இவன் வேற மாதிரி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் பாடல்கள் அனைத்து பண்பலைகளிலும் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்கள் விரும்பி கேட்டு வருகின்றனர். இப்படத்திற்கு இசை அமைத்திருப்பவர் சத்யா. இப்படம் குறித்து சத்யா கூறும்போது, ‘‘இந்தப் படம் இயக்குனர் சரவணனுக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்கும் படமாக அமையும்.

பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை 200 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன். 18 மாடி கட்டிடத்தில் நடக்கும் 30 நிமிஷ காட்சிகள் பரபரப்பாக எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெரும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;