அரவிந்தசாமியின் அடுத்த படம்?

அரவிந்தசாமியின் அடுத்த படம்?

செய்திகள் 27-Nov-2013 12:38 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ரோஜா’ படப் புகழ் அரவிந்தசாமி கடைசியாக நடித்த தமிழ் படம் மணிரத்னத்தின் ’கடல்’. இந்தப் படம் வெளியாகி பல மதங்களாகி விட்ட நிலையில் அரவிந்தசாமி அடுத்து பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் மஞ்சரேகர் இயக்கத்தில் தமிழ், ஹிந்தி என ஒரே நேரத்தில் உருவாகும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பெயர், இதில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர். இந்தத் தகவலை அரவிந்தசாமியே தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் புதிய டீசர் - வீடியோ


;