’உதய்’க்கு இன்று பிறந்த நாள்!

’உதய்’க்கு இன்று பிறந்த நாள்!

செய்திகள் 27-Nov-2013 10:08 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

கலை உலக வாரிசுகள் மட்டும் அல்லாமல் ஏராளமான அரசியல் வாரிசுகளும் சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் உதயநிதி ஸ்டாலினும் குறிப்பிடத்தக்கவர். சினிமா விநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவின் பல துறைகளிலாக தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்தப் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிசியாக இயங்கி வரும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில் அவருக்கு ஹேப்பி பர்த்டே விஷஸ் சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் மகிழ்ச்சி அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மொட்ட சிவா கெட்ட சிவா - ஆடலுடன் பாடலை பாடல் வீடியோ


;